எல்லா மாணவர்களிடமும் சிநேகிதமாயிருப்பது தான் உள்ளத்தைத் தூய்மையாக வைத்திருக்கும். ‘பகவானுடைய பெரிய குடும்பத்தில் நாம் அத்தனை பேரும் அவருடைய குழந்தைகள். அதனால் சிநேகிதர்களையும்விட நெருங்கிய உறவான சகோதரர்கள்’ என்ற உணர்ச்சியை வளர்த்துக் கொள்ள வேண்டும். அதைப் போல் இன்பம் தருவது எதுவுமில்லை