சுமார், அறுநூறுவருஷங்கள்முன்னால்திருவனந்தபுரத்திலிருந்துகொண்டுஆட்சிசெய்தஒருகேரளராஜாவுக்குதீராதரோகம்உண்டாயிற்று. எத்தனைவைத்யம்பார்த்தபோதிலும்வியாதிபிடிபடவில்லை. “ராஜவைத்யம்” என்றேசொல்கிறோமல்லவா, அப்படிஎவ்வளவோசிகிச்சைசெய்தும்குணமாகாமல்ரொம்பவும்கஷ்டப்பட்டான்.
ஒருநாள்ராத்திரிபகவானையேப்ரார்த்தனைபண்ணிக்கொண்டுஅப்படியேகொஞ்சம்கண்ணயர்ந்துவிட்டான். அப்போதுஒருஸ்வப்னம்வந்தது. ஸ்வப்னத்தில்ஆகாசத்துக்கும்பூமிக்குமாகஒருபெரியரூபம்தோன்றிஅவனிடம், “ராஜாவே! உனக்குஏற்பட்டிருப்பதுகர்மவியாதி. அதாவது, ஜன்மாந்தரத்தில்நீபண்ணினபாபத்தில்தீராமல்மிச்சமாயிருந்தசேஷமேரோகமாகியிருக்கிறது. இதைநீஅனுபவித்துத்தான்தீர்த்துக்கொள்ளவேண்டுமேயோழியஒளஷதத்தால்குணப்படுத்தமுடியாது. ஒன்றுவேண்டுமானால்நீசெய்யலாம். உன்ஆக்ருதிக்குஎள்ளினால்ஒருப்ரதிமைபண்ணிஅதற்குள்ளேபூராவும்தங்கத்தினால்நிரப்பி, அதிலேஉன்கர்மாவை, பாபத்தை, ரோகத்தைஆவாஹனம்செய்துசத்தானஒருப்ராமிணனுக்குதானம்கொடுத்துவிடு. அப்போதுகர்மாஉன்னைவிட்டுஅவனிடம்போய்விடும். அவன்நல்லமந்த்ரசக்தியுள்ளவனாயிருந்தால்ரோகத்தைஜெரித்துக்கொண்டுவிடுவான். அதுஎப்படியானாலும்அவனுக்குஇப்படிரோகத்தைஉண்டாக்குவதற்குபரிஹாரமாகத்தான்இவ்வளவுஸ்வர்ணம்கொடுக்கச்சொன்னது” என்றுசொல்லிற்று.
விடிந்ததும்ராஜாஅப்படியேஎள்ளிலேபிம்பம்பண்ணிஅதற்குள்துவரம்பருப்புமாதிரியானஸ்வர்ணமணிகளைக்கொட்டிநிரப்பிவைக்கச்செய்தான். தானஸமாச்சாரத்தைபிராமணமஹாஜனங்களுக்குஒளிவுமறைவில்லாமல்தெரியப்படுத்தினான்.
தானம்வாங்கிக்கொள்ளஎவரும்முன்வரவில்லை. ”ராஜாதன்கர்மாவைஅனுபவித்துக்கொள்ளவேண்டியதுதான். ஸ்வர்ணத்துக்காகநம்முடையமந்த்ரசக்தியைப்பணயம்வைப்பதா? மந்த்ரசக்திபோதாமலிருந்துவிட்டாலோநம்உயிரையேபணயம்வைப்பதாகஆகிவிடுமே” என்றுஎல்லோரும்ஒதுங்கிப்போய்விட்டார்கள்.
ராஜாவுக்கானால்ரோகபாதைதாங்கமுடியவில்லை. வெளியூர், வெளிராஜ்யங்களிலிருந்தாவதுஎவராவதுவரமாட்டார்களாஎன்றுநாலாதிக்கிலும்தண்டோராபோடஆள்அனுப்பினான்.
இதனால்கேரளராஜாவிஷயம்கர்நாடகராஜ்யத்திற்கும்எட்டிற்று.
நல்லமந்த்ரசக்தியும்தைர்யமும்உள்ளஒருகன்னடபிரம்மசாரிதானம்வாங்கிக்கொள்ளுவதற்காகத்திருவனந்தபுரம்வந்தான்.
ராஜாவுக்குஸந்தோஷம்தாங்கமுடியவில்லை. விதிவத்தாகதாரைவார்த்துஎள்ளுப்பொம்மையைபிரம்மசாரிக்குத்தானம்பண்ணினான்.
அப்போதுஓர்ஆச்சரியம்நடந்தது. பிரம்மச்சாரிப்ரதிமையையேஉற்றுப்பார்க்க, அதுதன்னுடையவலதுகையைஉயரத்தூக்கிக்கொண்டுசுண்டுவிரலையும்கட்டைவிரலையும்மடித்துக்கொண்டுமற்றமூன்றுவிரல்களையும்நீட்டிக்காட்டிற்று.
ராஜாவின்பூர்வகாலகர்மசேஷம்காலபுருஷன்என்றமூர்த்தியாகப்ரதிமையில்ப்ராணப்ரதிஷ்டைசெய்யப்பட்டிருந்தது. அதனால், அசேதனமானபிம்பம்நிஜமாகவேபிராணன்உள்ளஸசேதனஜீவனாகஆகிவிட்டது.
அதுஇப்படிமூன்றுவிரலைஉயரநீட்டிக்காட்டியதும்பிரம்மச்சாரிதலையைஆட்டி“அதெல்லாம்முடியாது” என்றான்.
உடனேபிம்பம்மோதிரவிரலைமடக்கிவிட்டுமற்றஇரண்டுவிரல்களைமட்டும்நீட்டியபடிவைத்திருந்தது.
“அதுவும்கூடமுடியாது” என்றுகர்னாடகபிரம்மச்சாரிதலையாட்டினான்.
பிம்பம்நடுவிரலையும்மடக்கி, ஆள்காட்டிவிரல்ஒன்றைமாத்திரம்காட்டிக்கொண்டிருந்தது.
”போனால்போகிறது. உன்னிஷ்டப்படியேஆகட்டும்” என்றான்பிரம்மச்சாரி.
அப்படிஅவன்சொல்லிவாய்மூடுவதற்குள்பிம்பம்பரமஸந்தோஷத்தோடுஅவன்காலிலேவிழுந்துஸாஷ்டாங்கநமஸ்காரம்பண்ணிஎழுந்தது.
அப்புறம்பிம்பம்வெறும்பிம்பமாகமட்டும்நின்றது. காலபுருஷன்அதைவிட்டுச்சென்றுவிட்டான்.
இதொன்றும்புரியாமல், பிரமித்துப்போயிருந்தராஜாவையும், மற்றபரிவாரன்களையும்பார்த்துபிரம்மச்சாரிவிளக்கினான்.
பிரம்மச்சாரிபிம்பத்தைஉற்றுப்பார்த்தபோது, “உனக்குஎன்னுடையமந்த்ரஜபத்தில்எவ்வளவுபலனைக்கொடுத்தால்நீஎன்னைப்பாதிக்காமல்போவாய்?” என்றுமானஸிகமாகக்கேட்டானாம். அவன்ஒருநாளில்மூன்றுவேளையும்செய்கிறத்ரிகாலஸ்ந்தியாவந்தனங்களின்பலனைக்கொடுத்தால்போய்விடுவதாகபிம்பம்மூன்றுவிரலைக்காட்டியதாம். அவ்வளவுபெரியபலனைக்கொடுக்கமுடியாதுஎன்றுஅவன்சொன்னதன்மீது, அப்படியானால்மூன்றுவேளைகளில்இரண்டின்பலனையாவதுகொடுக்குமாறுயாசித்துத்தான்பிம்பம்இரண்டுவிரலைக்காட்டியதாம். அதுவும்அதிகம்என்றுஅவன்பேரம்பேசினான். அதனாலேயேபிம்பம்ஒரேஒருவேளைஸந்தியாவந்தனபலனைக்கேட்டதாம். அதைத்தான்போனால்போகிறதென்றுஇவன்தத்தம்செய்யபயங்கரமானகர்மசேஷமும், ‘போயேபோய்விடுகிறேன்’ என்றுஇவனுக்குக்கும்பிடுபோட்டுவிட்டுஓட்டம்பிடித்தது.
முறைப்படிகாயத்ரிசெய்தால்அதற்குஎத்தனைவீர்யமிருக்கிறதென்றுஇதிலிருந்துதெரிந்துகொண்டஜனங்கள்அந்தசுத்தபிரம்மச்சாரியைரொம்பவும்கொண்டாடினார்கள். ராஜாவுக்கோ, ஆதியில்மஹாபலியிடம்தானம்வாங்கவந்தவாமனபிரம்மச்சாரியேதான்இன்றைக்குஇப்படிவந்துதன்உபாதையைத்தீர்த்துவைப்பவனோஎன்றுதோன்றியது. வாமனர்– மஹாபலிக்காகவிசேஷமாகஓணம்கொண்டாடுவதுகேரளாவில்தானே?
வாஸ்தவத்திலேயே, பிரம்மச்சாரிபிரதிமையைதானம்வாங்கிக்கொண்டவுடனேயேராஜாவுக்குநோய்குணமாகிவிட்டது.