உலகுக்கெல்லாம் சொந்தமானவர்

பிள்ளையார் ஏழை எளியர்களுக்கெல்லாம் ஸ்வாமி. ஞ்சள் பொடியிலும், ளிமண்ணிலும், சாணியிலும் கூடஎவரும் ஒரு பிள்ளையாரைப் பிடித்து பூஜை செய்துவிடலாம். அவர் எளிதில் ஸந்தோஷப்படுகிறர். எங்கே, எப்படி, எதில் கூப்பிட்டாலும் உடனே ந்து அந்தக் ல்லோ, ளிமண்ணோ அதற்குள்ளிருந்துகொண்டு அருள் செய்வார். அவரை ழிபநிறையசாஸ்திரம் படிக்கவேண்டும் என்பதில்லை. ஒன்றும் டிக்காதனுக்கும், அவன் கூப்பிட்டகுரலுக்கு ந்துவிடுவார்.

ற்றதேவதா விக்கிரங்களில் ஸாங்கோபாங்கமாகப் பிராணப் பிரதிஷ்டை என்று ண்ணி, அவற்றில் அந்தந்ததேவதைகளின் ஜீவலையை உண்டாக்குவது போல் பிள்ளையாருக்குப் ண்ணவேண்டுமென்பதில்லை. பாவித்த மாத்திரத்தில் எந்தமூர்த்தியிலும் அவர் ந்துவிடுகிறார்’. என்று சொல்வதுண்டு.

ற்றஸ்வாமிகளைத் ரிசம் செய்வது என்றால், நாம் அதற்காகஒரு காலம் பார்த்து, குளித்து முழுகி, அர்ச்சனை சாமன்கள் வாங்கிக் கொண்டு கோயிலுக்குப் போகவேண்டியிருக்கிறது. கோயிலுக்குப் போனாலும் நேரே அந்தஸ்வாமியிடம் போய்விடமுடியாது. பிராகாரம் சுற்றிக்கொண்டு உள்ளே போகவேண்டும். அப்போதும் கூடஸ்வாமிக்கு ரொம்பப் க்கத்தில் போகக் கூடாது. கொஞ்சம் ள்ளித்தான் நிற்கவேண்டும். பிள்ளையார் இப்படி இல்லை. எந்தமானாலும் ரி, நாம் ஆபீஸுக்கோ, ஸ்கூலுக்கோ, டைக்கோ போய் ருகிறபோதுகூட‌, தெருவிலே ற்செயலாகத் லையைத் தூக்கினால், அங்கே ஒரு முக்கில் பிள்ளையார் உட்கார்ந்து கொண்டிருக்கிறார்! அவரைப் பார்த்தமாத்திரத்தில் நாமாகநெற்றியில் குட்டிக் கொண்டு ஒரு தோப்புக்கம் போட்டுவிட்டு டையைக் ட்டுகிறோம். இதிலேயே க்குச் சொல்லத் தெரியாதஒரு நிம்மதி, ந்தோஷம் உண்டாகிறது.

அவருக்குக் கோயில் என்று இருப்பதே ஒரு அறைதான். அதனால் ஒரு பேதமும் இல்லாமல் யாரும் கிட்டே போய்த் ரிசிக்கமுடிகிறது. எல்லோருக்கும் அவர் ஸ்வாதீனம்! பிராகாரங்கள் எல்லாம் தாண்டி உள்ளுக்குள்ளே உட்கார்ந்திருக்கிறஸ்வாமிகளைவிட‌, இப்படி எங்கே பார்த்தாலும் ட்ட டுவில் உட்கார்ந்திருக்கிறபிள்ளையார்தான் ப்பாமல் ங்களை இழுத்து தோப்புக் ம் வாங்கிக் கொண்டுவிடுகிறார்!

பிள்ளையார் ழிபாட்டுக்கென்றே சிலஅம்சங்கள் இருக்கின்ற. சிதறு தேங்காய் போடுவது, நெற்றியில் குட்டிக்கொள்வது, தோப்புக் ம் போடுவது ஆகியவை பிள்ளையார் ஒருவருக்கே உரியவை.

பிள்ளையார் ந்நிதியில், இரண்டு கைகளையும் றித்து நெற்றிப் பொட்டில் குட்டிக் கொள்ளவேண்டும். இப்படியே இரண்டு கைகளையும் றித்துக் காதுகளைப் பிடித்துக்கொண்டு, முட்டிக்கால் ரையில் டுகிறமாதிரி தோப்புக்கம் போடவேண்டும். இவை எதற்கு என்றால்:

யோகசாஸ்திரம் என்று ஒன்று இருக்கிறது. அதிலே ம் நாடிகளில் ஏற்படுகிறங்களால் எப்படி ஸையும் ல்லதாகமாற்றிக்கொள்ளலாம் என்று ழி சொல்லியிருக்கிறது. ம் உடம்பைப் தினுசாகளைத்துச் செய்கிறஅப்பியாஸங்களால், சுவாஸத்தின் கதியில் உண்டாக்கிக்கொள்கிறமாறுதல்களால் ம் உள்ளம் உயர்வற்கானழி அந்தசாஸ்திரத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. நெற்றிப்பொட்டில் குட்டிக் கொள்வது, தோப்புக்கம் போடுவது இவற்றால் ம் நாடிகளின் ம் மாறும்; ஸில் தெய்விகமானமாறுதல்கள் உண்டாகும். ம்பிக்கையோடு செய்தால் ன் தெரியும்.

குழந்தைகளுக்காகநீதி நூல்களைச் செய்தஅவ்வையார் பெரியர்களுக்குக்கூடஎளிதில் புரியாதபெரியயோகத்துவங்களை வைத்துப் பிள்ளயார் மேலேயே ஒரு ஸ்தோத்திரம் செய்திருக்கிறாள். அதற்குவிநாயர் அகல்என்று பெயர். அளவில் சின்னதுதான் அந்தஅகல் ஸ்தோத்திரம்.

பிள்ளையாரை நினைக்கிறபோது அவ்வையாரையும் நாம் சேர்த்து நினைத்தால் இரட்டிப்பு அநுக்கிரம் கிடைக்கும். ‘விநாயர் அகலைச் சொன்னால் இரண்டு பேரையும் ஒரே யத்தில் நினைத்ததாகும். எல்லோரும் இதைச் செய்யவேண்டும். வெள்ளிக்கிழமைதோறும் க்கத்திலுள்ளபிள்ளையார் கோயிலுக்குப் போய்விநாயர் அகல்சொல்லி விக்நேச்வனுக்கு அர்ப்பம் ண்ணவேண்டும்.

பிள்ளையாருக்கு எல்லோரும் சொந்தம்; பிள்ளையார் எல்லோருக்கும் சொந்தம். ஏழை எளியருக்கும், சாஸ்திரம் டிக்காதசாமானியங்களுக்கும்கூடச் சொந்தம். ற்றஸ்வாமிகளின் நைவேத்தியவிநியோகத்தில் பெரியநுஷ்யர்களுக்குத்தான் முதலிடம். பிள்ளையாரோ க்குப் போடுகிறசிதறுகாய் இவர்களுக்குப் போகாமல் ஏழைக் குழந்தைகளுக்கே போகும்படியாகவைத்துக் கொண்டிருக்கிறார்! எல்லோரும்அகல்சொல்லி அவரை ழிபவேண்டும். பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் இதில் அதிகஉரிமை உண்டு. அவ்வை பெண்ணாகப் பிறந்ததால், பெண்கள் எல்லோருக்கும் அவளுடையஇந்தஸ்தோத்திரத்தில் பாத்தியதை ஜாஸ்தி. அவள் குழந்தைகளுக்கு உபதேசித்தபாட்டி. விநாயரும் குழந்தைத் தெய்வம். அதனால் அவளுடையஅகலைக் குழந்தைகள் யாவரும் அவர்முன் பாடி ர்ப்பிக்கவேண்டும். கொஞ்சம்முட‌’ என்றிருக்கிறதே, அர்த்தம் புரியவில்லையே என்று பார்க்கவேண்டாம். அர்த்தம் புரிந்தாலும், புரியாவிட்டாலும்அவ்வையின் வாக்குக்கே ன்மை செய்கிறக்தி உண்டுஎன்று ம்பி அகலைப் பொட்டை நெட்டுருப் போட்டுச் சொன்னாலும் போதும்; அதனால் நாமும் க்ஷேமம் அடைவோம். நாடும் க்ஷேமம் அடையும்.

அழகானபெட்டி ஒன்று கிடைக்கிறது. அதற்குள் நிறையத்தினங்கள் இருக்கின்ற‌. ஆனாலும் பெட்டியைத் திறக்கச் சாவியைக் காணோம். அதனால் பெட்டி வேண்டாம் என்று விட்டு விடுவோமா? “சாவி கிடைக்கிறபோது கிடைக்கட்டும்என்று பெட்டியை வைத்துக் கொள்வோம் அல்லவா? இப்போது பெட்டியை விட்டுவிட்டால் பிறகு சாவி கிடைத்தாலும் பிரயோஜமில்லையே? “விநாயர் அகல்அப்படிப்பட்டஅழகானபெட்டி. அதற்குள்ளே யோகசாஸ்திரவிஷங்கள் த்தினம் மாதிரி உள்ள‌. அவற்றைப் புரிந்துகொள்கிறபுத்தி (சாவி) இப்போது ம்மிடம் இல்லாவிட்டாலும் வாயில்லை. இப்போதே பிடித்து அதைச் சொல்லிக்கொண்டிருப்போம். சொல்லச் சொல்ல‌, தானே அர்த்தமும் புரியஆரம்பிக்கும். பிள்ளையாரே அது புரிவற்கானஅநுக்கிரத்தைச் செய்வார்.

பிள்ளையார் எல்லாருக்கும் ல்லர்; எல்லாருக்கும் வேண்டியர்; சொந்தம். சிவம்பந்தமானலிங்கம், அம்பாள், முருகன் முதலியவிக்கிரங்களைப் பெருமாள் கோயிலில் பார்க்கமுடியாது. ஆனால், பிள்ளையாரும் சிவகுடும்பத்தைதான் சேர்ந்தர் என்றாலும், விஷ்ணு ஆலங்களில்கூடப் பிள்ளையார் ட்டும் இருப்பார். ‘தும்பிக்கை ஆழ்வார்என்று அவருக்குப் பெயர் சொல்லுவார்கள். தச்சண்டைகளுக்கெல்லாம் அப்பாற்பட்டர் அவர்.

அதனால்தான் புத்தம், ஜைனம் எல்லாவற்றிலும்கூடஅவரை ழிபடுகிறார்கள். மிழ் நாட்டிலிருப்பதுபோல் ற்றராஜ்யங்களில் டுக்கி விழுந்தஇடமெல்லம் விநாயர் இல்லாவிட்டாலுங்கூட‌, பாரதேசத்திலுள்ளஅத்தனை ஸ்தங்களிலும் ஓரிடத்திலாவது அவர் இருப்பார். “ன்னியாகுமரியிலும் பிள்ளையார்; ஹிமத்தின் கோடியில் கேதாரத்திலும் ஒரு பிள்ளையார்என்று ஒரு தி க்தர் என்னிடம் பெருமைப்பட்டுக் கொண்டார்.

ம் தேசத்தில் ட்டும்தான் என்றில்லை. ப்பானிலிருந்து மெக்ஸிகோ ரை உலகத்தின் எல்லத் தேசங்களிலும் விநாயர் விக்கிரம் அகப்படுகிறது! லோகம் பூராவும் உள்ளநாடுகளிலும் அவரைப் தினுசானமூர்த்திகளில் ழிபடுகிறார்கள்.

அப்படி லோகம் முழுவற்கும் சொந்தமாகஇருக்கப்பட்டரை நாம் எல்லோரும் றாமல் ஆராதிக்கவேண்டும். தி இருப்ப்பர்கள் அவருக்கு மோதமும், ற்றக்ஷமும், ங்களும் நிறையநிவேதம் செய்து, குழந்தைகளுக்கு விநியோகம் ண்ணவேண்டும். அவர் குழந்தையாகந்தஸ்வாமி. குழ்ந்தை என்றால் அது கொழுகொழு என்று இருக்கவேண்டும். அதற்கு நிறையஆகாரம் கொடுக்கவேண்டும். பிள்ளையாரின் தொப்பை வாடாமல் அவருக்கு நிறையநிவேதம் செய்யவேண்டும். வெள்ளிக்கிழமைதோறும் அவருக்கு சிதறுகாய் போட்டுக் குழந்தைகளை ந்தோஷப்படுத்தவேண்டும். பெரியர்கள் இவ்வாறு ற்றக் குழந்தைகளை கிழ்வித்தால், ஈசன் குழந்தையானபிள்ளையாரும் கிழ்ந்து, பெரியர்களையும் குழந்தைகளாக்கித் ம்மோடு விளையாடச் செய்வார்.

பெரியர்களானால் துக்கமும், தொல்லையும் தான். குழந்தை ஸ்வாமியோடு சேர்ந்து இந்தத் துக்கத்தை தொலைத்து அவரைப்போல் ஆனந்தமாகிவிடவேண்டும். அவர் எப்போதும் சிரித்தமுகமுள்ளர். ‘ஸுமுகர்’, ‘பிரன்னதனர்என்று பெயர் பெற்று எப்போதும் பேரானந்தத்தைப் பொங்கவிடுபர். நாம் உண்மையாகக்தி செய்தால் ம்மையும் அப்படி ஆக்குவார்.

மிழ் நாட்டின் பாக்கியமாகத் திரும்பியஇடமெல்லாம் அமர்ந்திருக்கும் அவரை நாம் எந்நாளும் க்கக் கூடாது. நாம் எல்லோரும் றாமல் பிள்ளையார் கோயிலுக்குப் போவது, தேங்காய் உடைப்பது, ‘விநாயர் அகல்சொல்வது என்று வைத்துக்கொண்டால் இப்போதிருக்கிறஇத்தனை ஆயிரம் கோயிலுங்கூடப் போதாது; புதிதாகக் ட்டவேண்டியிருக்கும்.

புதிதாகப் பிள்ளையார் கோயில் ட்டி மூர்த்திப் பிரதிஷ்டை செய்வதில் வேடிக்கையாகஒரு உலக்கு இருக்கிறது. அதாவது புதிதாகப் பிள்ளையார் விக்கிரம் அடிக்கக் கொடுக்காமல், ஏற்கவே ஒரு கோயிலில் இருக்கிறபிள்ளையாரைத் திருடிக் கொண்டு ந்துதான் புதுக்கோயில் வைக்கவேண்டும் என்பார்கள். ‘இது என்ன‌, சாதாரவிஷங்களிலேயே திருட்டு கூடாது என்றால், தெய்வக் காரியத்தில் போய்த் திருட்டுச் செய்யலாமாஎன்று தோன்றுகிறல்லவா? பிள்ளையாரைத் திருடலாம் என்றால்தான், ஒவ்வொரு கோயிலைச் சேர்ந்தர்களும், ‘ம் பிள்ளையார் எங்கே திருட்டுப் போய்விடுவாரோ?’ என்றத்தால், அவரை அல்லும் லும் னித்துக் கொள்வார்கள். இப்போது பலஊர்களில் க் குறைவால், ‘ஸ்வாமியைக் காணோம்என்று செய்தி ருகிறமாதிரி க்காமல் இருக்கும். அதற்காகவே இப்படி ஒரு திருட்டு க்கத்தைச் சொல்லி ருகிறார்கள் போலிருக்கிறது. பிள்ளையார் நினைப்பு ம் ங்களுக்கு நீங்கவே கூடாது என்றுதான் இம்மாதிரியானஏற்பாடுகளை ம் பெரியர்கள் செய்து வைத்திருக்கிறார்கள். க்கு எப்போதும் துணை அவர்தான்.

க்கும், நாட்டுக்கும், உலகுக்கும் எல்லா க்ஷேமங்களும் உண்டாவற்கு அவ்வையார் மூலம் பிள்ளையாரைப் பிடிப்பதே ழி.