கிழவியும் குழவியும்

கிழப் பாட்டி ஒருத்திபாட்டி என்றால் காலை நீட்டிக் கொண்டு இருந்த இடத்திலேயே கிடப்பவள்ஆனால் இந்தப் பாட்டி அப்படி இல்லைஇவள் நின்ற இடத்தில் நிற்காமல் இந்தத் தமிழ்நாடு முழுக்கச் சுற்றிக்கொண்டே இருந்தாள்ஒரு குக்கிராமம் பாக்கியில்லாமல் ஊர் ஊராகதெருத் தெருவாக ஓடிக்கொண்டேயிருந்தாள்அந்தப் பாட்டிக்கு அப்படி ஒரு உற்சாக சக்தி இருந்ததுபாட்டி விஷயம் இப்படி இருக்கட்டும்.

குழந்தை ஒன்று. ‘கஷுக் முஷுக்’ என்று நல்ல ஆரோக்கியமாக இருக்கிற குழந்தை அதுகுழந்தை என்றால் பொதுவாக என்ன பண்ணும்துள்ளி விளையாடும்ஒரு க்ஷணம்கூட இருந்த இடத்தில் இருக்காமல் ‘துரு துரு’ என்று ஓடிக்கொண்டேயிருக்கும்ஆனால் இந்தக் குழந்தை இதற்கு நேர்மாறுதல்உட்கார்ந்த இடத்தைவிட்டு அது அசைவதில்லை.

வேடிக்கையான பாட்டிவேடிக்கையான குழந்தைகுழந்தை மாதிரி பாட்டி ஓடிக் கொண்டிருக்கிறாள்பாட்டி மாதிரி குழந்தை இருந்த இடத்தைவிட்டு நகராமல் உட்கார்ந்திருக்கிறது.

ஆனால் அந்தப் பாட்டி ள்ளாத‌ வயசிலும் அத்தனை உற்சாகத்தோடு ஓடி ஆடிக் கொண்டிருந்ததற்கு இந்தக் குழந்தைதான் காரம்இந்தக் குழந்தை கொடுத்த‌ க்தியினால்தான் அவள் அவ்வவு காரியம் செய்தாள்.

இந்தப் பிள்ளை யார்?

பிள்ளை” என்றாலே அவர்தான்ரியாதையாகப் “பிள்ளையார்” என்கிறோமேஅவர்தான் அந்தக் குழந்தையாராவது ஒருத்தர் இடத்தைவிட்டு ராமல் இருந்தால் ‘ல்லுப் பிள்ளையார் மாதிரி” என்று சொல்வது க்கம்!

‌ உலகங்களுக்கும் தாய் ந்தையான‌ பார்வதி மேச்வர்களின் மூத்த‌ பிள்ளை அவர்அதனால்தான் மிழ் நாட்டில் அவரைப் “பிள்ளையார்” என்று சொல்கிறோம்.

ற்ற‌ இடங்களில் இவரை ணேஷ் (ணேசர்), தி என்பார்கள்சிவபெருமானின் டைகளுக்குபூதகணங்களுக்கெல்லாம் பிள்ளையார்தான் தலைவர், ஈசர்திஅதனால் ணேசர்தி என்று பெயர்இவருக்கு மேலே லைவர் யாரும் கிடையாதுஎல்லாவற்றுக்கும் முந்தியராக‌, முதல்வராக‌, மேலாக‌ இருப்பர் அவர்அவருக்கு மேலே இன்னொரு லைவர் (நாயகர்இல்லைஅதனால் ‘விநாயர்’ என்றும் பெயர். ‘வி’ என்பது சில‌ ங்களில் ஒன்றை உயர்த்திக் காட்டுவற்கும் சில‌ சமங்களில் ஒன்றுக்கு எதிர்மறையானதைக் (opposite) குறிப்பிடவும் வார்த்தைக்கு முதலில் ரும்இங்கே “நாயன் இல்லாதர்” என்று எதிர்மறையாக‌ ருகிறதுக்குமேல் ஒரு நாயன் இல்லாதர் என்று அர்த்தம்.

அவர் செய்யாத‌ அநுக்கிரம் இல்லைகுறிப்பாக‌, மக்கு ருகிற‌ விக்கினங்களை எல்லாம் அழிக்கிறர் அவர்தான்ஆகையால் ‘விக்நேச்வர்’ என்றும் அவரை சொல்கிறோம்எந்த‌ காரியத்துக்கும் டை ராமல் இருப்பற்காகவே முதலில் இவரை பிரார்த்திக்கிறோம்முதல் பூஜை இவருக்குத்தான்.

முகன்ராஜன் இப்படியெல்லாம் அவருக்குப் பெயர் இருக்கிறதுயானை முகத்தோடு அவர் விளங்குவதால் இந்தப் பெயர்கள் ந்திருக்கின்ற‌.

யானைக்குத் தேகம் மிகவும் அதிகம்ஆனாலும் அது சிங்கம்புலி போல் ற்றப் பிராணிகளை ஹிம்சிப்பதில்லைர்மாலையாளம் மாதிரி இடங்களில் ங்களுக்காக‌ யானைகள் தான் பெரிய‌ பெரிய‌ காரியங்களைச் செய்கின்ற‌. பிள்ளையாரும் இப்படித்தான் ரொம்ப‌ க்திவாய்ந்தர்ஆனாலும் அதைக் காட்டிக் கெடுதல் செய்யாமல் க்கெல்லாம் ன்மையே செய்துகொண்டிருப்பார்யானைக்கு புத்திகூர்மைஞாபக்தி எல்லாம் மிக அதிகம்பிள்ளையார் அறிவே டிவானர்.

யானை என்ன‌ செய்தாலும் அழகாயிருக்கிறதுஅது அசக்கி அசக்கி ப்பதுசாப்பிடுவதுகாதை ஆட்டுவதுதும்பிக்கையைத் தூக்குவது – எல்லாமே பார்க்க‌ ஆனந்தமாயிருக்கிறதுஅதன் முகத்தைப் பார்த்தாலே ‌ சாந்தமாக இருக்கிறதுசின்ன‌ ண்களானலும்அமைதியாக‌, அன்பாக‌ இருக்கின்ற‌. மிருக‌ ர்க்கத்தில் நாம் பார்த்துக்கொண்டேயிருப்பது யானையைத்தான்.

னிதர்க்கத்தில் குழந்தை என்றால் அதைப் பார்த்துக் கொண்டே இருக்க‌ வேண்டும் போல் தோன்றுகிறதுகெட்ட‌ எண்ணமே இல்லாதது குழந்தைஆனந்தமாக‌ விளையாடிக்கொண்டு இருப்பது குழந்தைஅதைப் பார்த்தாலே நமக்கும் ஸந்தோஷமாக‌ இருக்கிறது.

பிள்ளையார் யானைக்கு யானைகுழந்தைக்குக் குழந்தைஅதனால் அவரை எத்தனை பார்த்தாலும் போதும் என்ற‌ திருப்தி உண்டாவதில்லைள்ளம் ம் இல்லாத‌ குழந்தை னசு அவருக்குகுழந்தை போல் ல்ல‌ உள்ளம்யானை மாதிரி தேக‌ பலம்புத்தி கூர்மைஎல்லாவற்றுக்கும் மேலாக‌ தெவிட்டாத‌ அழகுஆனந்தம் பொங்கிக் கொண்டிருக்கிற‌ ரூபம்.

சேராததெல்லாம் அவரிடம் ஸ்வபாவமாகச் சேருகிறதுழுத்துக்கு கீழே குழந்தைனிதர்க்கம்மேலே முகம் யானைமிருகர்க்கம்ஆனால்அவர் வாஸ்தத்தில் தேவர்க்கம்தேவர்களுக்குள் முதல் பூஜை பெறும் தெய்வமாக‌ இருக்கிறார்.

குழந்தையாக‌ இருந்துகொண்டே மஹா பெரிய‌ த்வங்களுக்கு ரூபகமாக‌ (Personification) இருக்கிற‌ பிள்ளையாரிடம் ‌ தினுசான‌ மாறுபாடுகள் (Contrasts). இதிலே ஓர் அழகுவித்தியாசமானதெல்லாம் அவரிடம் சேர்ந்திருப்பதாலேயே அவரிடம் எல்லாம் ஐக்கியம் என்றாகிறதுஉதாரமாக‌, ஒரு கையில் ஒடிந்த‌ ந்தம் என்றால்இன்னொரு கையிலே கொழுக்கட்டை வைத்திருக்கிறார்அதற்குள் தித்திப்பாக‌ இருக்கிற‌ ஸ்துவுக்குப் பெயர் பூர்ணம்பூர்ணம் என்றால் முழுமைஒரு கையில் இருக்கிற‌ ந்தம் மூளிஇன்னொன்றிலோ முழுமைஎல்லாம் நிறைந்த‌ பூரப் பொருள் பிள்ளையாரேதான்இதை அறிந்துகொள்வதுதான் பேரானந்தம்ஆனந்தத்திற்கு இன்னொரு பேர் மோதம்மோதம்கொழுக்கட்டைக்கும் மோதம் என்றே பெயர்.

இன்னொரு மாறுபாடுபிள்ளையார் குழந்தைஅதனால் பிரம்மச்சாரிஆனால் இவர் யானையாக‌ ந்து ள்ளியை விரட்டியதால்தான் அவள் ஸுப்ரம்மண்ய‌ ஸ்வாமியை ல்யாணம் செய்துகொண்டாள்இன்றைக்கும் ல்யாணம் ஆகவேண்டுமானால் இந்த‌ ட்டைப் பிரம்மச்சாரியை வேண்டிக்கொள்கிறார்கள்இதற்கு என்ன‌ அர்த்தம்அவர் இருக்கிற‌ நிலையில் அவருக்கு வேண்டாததையெல்லாம் கூட‌, அவர் நிலைக்கு மாறாக‌ இருக்கிற‌ க்குப் ‌ ருணையோடு கொடுத்துக் கொஞ்சம் கொஞ்சமாக‌ தூக்கிவிடுக்கிறார்.

ல்லுப் பிள்ளையார்’ என்பற்கேற்கத் தாம் உட்கார்ந்த‌ இடத்தைவிட்டு அசையாமலே இருந்தாலும் க்தர்களை ஒரே தூக்காக‌ தூக்கி உச்சத்தில் சேர்த்து விடுவார்அவ்வையாரை இப்படிததான் டைசியில்தாம் இருக்கிற‌ இடத்திலிருந்தே தும்பிக்கையால் ஒரு தூக்குத் தூக்கி கைலாஸத்திலேயே கொண்டு சேர்த்து விட்டார்!

பிள்ளையாரைப் பார்க்கப் பார்க்க‌ க்கு மேலே மேலே இப்படிப் ‌ த்துவம் தோன்றுகிறதுஇதுவும் ம் அறிவின் அளவுக்கு எவ்வவு எட்டுகிறதோ அவ்வவுதான்வாஸ்தத்தில் க்குத் தெரிவற்கும் அதிகமாக‌, அவரிடம் பெருமைகள் அளவிட‌ முடியாமல் இருக்கின்ற‌.

குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்திலே’ என்பார்கள்தெய்வமே குழந்தையாக‌ ந்துவிட்டது பிள்ளையாரில்அதனால் குழந்தை ஸ்வாமியாகக் கொண்டாடுகின்ற‌ மிழ்நாட்டில்ஒரு மூலை முடுக்கு பாக்கி இல்லாமல் எங்கு பார்த்தாலும் உட்கார்ந்து கொண்டு அநுக்கிரம் ண்ணிக் கொண்டிருக்கிறார்.

அவர் செய்த‌ அநுக்கிரத்தினால்தான் அந்தப் பாட்டி தமிழ் நாடு முழுவதும் ஓடிக்கொண்டிருந்தாள்.

அந்தப் பாட்டி யார் என்றால்அவள்தான் அவ்வையார்பிள்ளையார் – அவ்வையார்.