சிறிது சம்ஸ்கிருத பாடம்

பாடம் சொல்லிக் கொடுப்பதைப் பற்றியே நிறையச் சொல்லிக்கொண்டு வந்திருக்கிறேனாதலால் உங்களுக்கும் கொஞ்சம் ஸம்ஸ்க்ருத பாடம் சொல்லித் தருகிறேன்பட்டஸோமேச்வரரின் புஸ்தகத்திலிருந்துகோட்செய்தேனே அதற்கு அர்த்தம் சொல்லித் தருகிறேன்.

வேத கௌசல ஜிஜ்ஞாஸார்த்தம்” – வேதத்தில் எவ்வளவு தேர்ச்சியிருக்கிறதென்று அறிவதற்காக;”தத்தத் வேதபாக” – அந்தந்த வேத பாகங்களின்சிஹ்ந லேகயாநி” – ஸங்கேதக் குறிப்புத் துண்டுகளை;”கடிகாயாம் கும்ப()க்யாயாம்” – கும்பங்கள் என்று சொல்லும் கடிகைகளில்;”நிக்ஷிப்ய” – போட்டுதத்தத் வேத பாக பரீக்ஷா காலே” – அந்தந்த வேத பாகத்தில் பரீக்ஷை நடக்கும்போதுதாநி ஆக்ருஷ்ய” – அவற்றை (அந்த slip-களை) எடுத்து; ‘ஆக்ருஷ்ட லேக்ய சிஹ்நிதம்” – எடுத்ததில் எழுதியிருக்கும் ஸங்கேதப்படி;”வேதம் பட இதி” “வேதம் ஓதுஎன்றுஅத்யேதார:” – அத்யாபகர்கள்;”அநுயுஜ்யந்தேபரீக்ஷை நடத்துகிறார்கள்.