குரு என்பவர் எப்படி இருக்க வேண்டும், சிஷ்யன் எப்படி இருக்க வேண்டும் என்று நம்முடைய பெரியவர்கள் – உபநிஷத்துக்களைக் கொடுத்திருக்கிற ரிஷிகளிலிருந்து ஆரம்பித்து பல பெரியவர்கள் – சொல்லியிருக்கிறார்கள். அதில் கொஞ்சம் சொல்லலாமென்று உத்தேசம்.