பங்குஉண்டுஎனும்போதேகூர்த்தஜாக்கிரதையுடன்புரிந்துகொள்ளவேண்டியஒருவிஷயமும்கூறவேண்டும். என்னவெனில், நாட்டைச்சேர்ந்தபிரஜைகளின்உள்ளவுயர்வுக்குஉபாயமானமதாபிமானத்தைவளர்த்துக்கொடுப்பதில்அரசாங்கத்திற்குஒருபங்குமட்டுந்தான்உண்டுஎன்பதேயாகும். அதாவதுமதத்துறையில்அரசாங்கமேமுற்றிலும்பொறுப்பேற்பதுஒருபோதும்ஏற்கத்தக்கதல்ல. மதவளர்ச்சியில்தன்பங்கைஓர்அரசாங்கம்மறக்கலாகாதுஎன்பதுஎவ்வளவுமுக்கியமோ, அதனினும்முக்கியம்அப்பங்கின்வரம்பைக்கடந்துஅதுசெயலாற்றலாகாதுஎன்பதாகும்.இதன்படி மத விஷயங்களில் கோட்பாடுகளில், பழக்கவழங்களில் ஒர் அரசாங்கமே நேரடியாகப் பிரவேசித்து எதுவும் செய்தல் அறவே கூடாது.