யாகங்கள்

வேதங்களில்‌ கூறப்பட்டு, பின்னர்‌ அவற்றையொட்டிய நூல்களில்‌ விளக்கப்பட்டுள்ள யாகங்கள்‌ இருபத்தியொன்று. பின்னர்‌ வந்த ரிஷிகள்‌ வேறு சில யாகங்களையும்‌ குறிப்பிடு இறார்கள்‌ என்று கூறப்படுகிறது. பல யாகங்களில்‌ ஸோம ரஸம்‌ முக்கியமான இடம்‌ பெறுகிறது. மேலைநாட்டு ஆராய்ச்சியாளர்‌ கள்‌ ‘ஸோம பானம்‌ என்பது மது; ரிஷிகள்‌ அதைக்‌ குடித்திருக்‌ இன்றனர்‌’ என்று விமர்சனம்‌ செய்து, ரிஷிகளைக்‌ குடிகாரர்களாக வர்ணித்துவிட்டனர்‌. இதுவே இறுதித்‌ தீர்ப்பு ஆகிவிட்டது.  ஆனால்‌ உண்மையில்‌ ஸோம ரஸம்‌, மது அல்ல. ‘சந்திரனை தலைவனாகக்‌ கொண்ட மருந்துச்‌ செடிகள்‌ பூவுலகில்‌ தோன்றின; அவற்றில்‌ சிறப்பு வாய்ந்த ஸோமக்‌ கொடியே! எங்களுக்கு நீண்ட ஆயுளைத்‌ தருவாயாக! அதன்‌ பொருட்டு உன்னுடைய ரஸத்தை எங்களுக்குக்‌ கொடுப்பாயாக!” என்று ஸோமலதை என்கிற ஸோமக்‌ கொடி போற்றப்படுகிறது. ஸோமன்‌ என்றால்‌ சந்திரன்‌; அவனிட மிருந்து வந்ததால்‌ அது ஸோமக்‌ கொடி – ஸோமலதை; அதன்‌ ரஸம்‌, ஸோம ரஸம்‌, ஸோம பானம்‌.  ஸுரா பானம்‌ என்பதுதான்‌ மது; அதை உட்கொள்வது இகழப்பட்டிருக்கிறது. ஸோம ரஸம்‌ தெய்வத்‌ தன்மை வாய்ந்தது என்பதால்தான்‌, ‘தேவர்கள்‌ அமிர்தம்‌ உண்டு மரணமற்ற தன்மையை எய்தினார்கள்‌; ரிஷிகள ஸோம ரஸத்தைப்‌ பருகி, அத்தன்மையை அடைந்தனர்‌! என்று கூறப்பட்டிருக்கிறது.

யாகங்கள்மிகவும்வலிமை பெற்றவை. தக்ஷகன்என்ற பாம்பு கடித்து, தன்தந்தையான பரீட்சித்இறந்ததால்‌, அவனுடைய மகன்ஜனமேஜயன்‌, பாம்புகள்எல்லாவற்றையும்அழித்து விடுவது என்ற இர்மானத்துடன்‌, யாகம்நடத்தினான்‌; யாகத்தைச்செய்வித்த முனி வர்கள்மந்திரங்களை ஓத ஓத, பாம்புகள்எங்கிருந்தாலும்‌, அவற்றிற்காக மூட்டப்பட்ட தீயில்வந்து விழுந்த வண்ணமாக இருந்தன

தக்ஷ்கனே வா! வந்து இயில்விழு! என்று ஆணையிட்டு, முனிவர்கள்மந்திரம்ஓத, தக்ஷகன்செய்வதறியாமல்இணறி, இந்திரனை நாடி, அவனிடம்சரணடைந்தான்‌.  தக்ஷகன்வராதது கண்ட முனிவர்கள்‌, அவன்இந்திரனிடம்தஞ்ச மடைந்திருப்பதை உணர்ந்தனர்‌. அவர்களிடமிருந்து இதையறிந்த ஜனமேஜயன்‌, இந்திரனுடன்சேர்ந்தே தக்ஷகன்இயில்விழட்டும்என்று கூற, ‘தக்ஷகனே வா! இந்திரனுடன்சேர்ந்து வந்து இயில்விழுவாயாக[‘ என்று ஆணையிட்டு, மந்திரம்ஓதினர்முனிவர்கள்‌. மந்திரத்தின்வலிமையால்‌, இந்திரனுடன்சேர்ந்தே தக்ஷகன்இழுக்கப்பட்டான்‌. தான்தப்பித்தால்போதும்என்று இந்திரன்தக்ஷ்கனை கைவிட, நெருப்பை நோக்கி தக்ஷகன்விழுந்து கொண்புருந்தபோது, ஆஸ்தீகர்என்ற ரிஷி தலையிட்டு, பாம்புகளுக்குப்பாதுகாப்புக்கோரி ஜனமேஜயனிடம்முறையிட, அவருடைய வேண்டுகோளை நிறைவேற்றுவதாக ஏற்கெனவே வாக்களித்திருந்த ஜனமேஜயன்‌, அவருடைய கோரிக்கையை ஏற்று, தக்ஷகனுக்கும்மற்ற ஸர்ப்பங்களுக்கும்விடுதலை அளித்தான்‌. இப்படிப்பட்ட சக்தி வாய்ந்தவை யாகங்கள்‌.  மக்கட்பேறு இல்லாத தசரத மன்னன்‌, யாகம்செய்து மகன்களைப்பெற்றான்என்று ராமாயணம்கூறுகிறது;

துரோணனை வெல்லக்கூடிய ஒரு மகனும்‌, அர்ஜுனனை மணக்கத்தக்க ஒரு மகளும்வேண்டுமெனக்கோரி, துருபத மன்னன்யாகம்நடத்தி னான்‌; த்ருஷ்டத்யும்னனும்‌, திரெளபதியும்யாகத்தின்அக்னி குண்டத்திலிருந்து தோன்றினர்‌. இது மஹாபாரதத்தில்வருகிற நிகழ்ச்சியுவனாச்வன்என்கிற பெயருடைய ஒரு மன்னன்‌, மகன்பிறக்க வேண்டும்என்பதற்காக யாகம்நடத்தினான்‌. யாகம்செய்வித்த முனிவர்கள்தந்த புனித நீரை மனைவிக்குத்தருவதற்கு பஇலாக, தாகத்தைத்தணித்துக்கொள்வதற்காகத்தானே அருந்தி விட்டான்யுவனாச்வன்‌. இயற்கை விதிகளுக்கு விரோதமாக அவனே கர்ப்பமுற்று, ரண சிஇிச்சை நடந்து, அவன்ஒரு மகனைப்பெற்றான்‌. (அவனுடைய மகன்மாந்தாதா. இவன்இக்ஷ்வாகு குல மன்னர்களில்மிகவும்சிறப்பு வாய்ந்தவர்களில்ஒருவனாக விளங்கினான்‌. ) _

 ‘இது இவ்வாறானால்‌, வேதங்களில்சொல்லப்பட்டிருக்கும்யாகங்களை இன்று நடத்தி, அவற்றின்பலனை நாம்பெற முடி யுமா?’ என்று கேட்கலாம்‌. முடியும்‌. நியம நிஷ்டைகள்பிசகாத, சத்யம்தவறாத, வேதங்களைக்கற்றறிந்த, யாக வழிமுறைகளை நன்கறிந்த, நெறி தவறாத, சகல ஜீவராசிகளையும்சமமாகப்பார்க்இற வேதியர்களைக்கொண்டு, யாகம்செய்வித்தால்‌ – அதற்குரிய பலன்நிச்சயமாகக்கிட்டும்‌. ஆனால்அப்படிப்பட்ட தகுதிகள்படைத்தவர்கள்இன்று எங்கிருக்கிறார்கள்‌?  இருதயத்தில்ஆபரேஷன்செய்ய வேண்டும்‌;

நமது ஊரில்ஆஸ்பத்திரியும்இல்லை, சர்ஜனும்இல்லை; யாரோ ஒருவரிடம்‌, ஒரு கத்தி இருக்கிறது; ‘அவரிடம்சென்று ஆபரேஷன்செய்து கொண்டால்‌, இருதயம்குணமாகி விடுமா? என்று கேட்டால்என்ன சொல்வது? அதற்குரிய படிப்புப்படித்து, பயிற்சி பெற்று, அனுபவத்தையும்அடைந்தவரிடம்‌ – சுகாதார மற்றும்பாதுகாப்பு விதிமுறைகள்காப்பாற்றப்படுகிற இடத்தில்‌, ஆபரேஷன்செய்து கொண்டால்‌, இருதயம்குணமடையும்‌. அது போலவே, தகுதி யுடையவர்கள்செய்வித்தால்யாகங்களும்பலன்தரும்‌.  இது ஒருபுறமிருக்க, யாகங்களைப்பற்றி, தற்கால ஆராய்ச்சி யாளர்கள்கூறுகிற ஒரு விமர்சனம்‌ ‘யாகங்களில்உயிர்ப்பலி இடம்பெற்றது! என்பதே. ‘அச்வமேத யாகத்தில்குதிரை கொல்லப்பட்டது; கோமேதத்தில்பசு கொலை செய்யப்பட்டது; இவ்வளவு ஏன்‌ – புருஷமேதம்என்ற யாகத்தில்மனிதனே கொல்லப்பட்டான்‌! நரபலி! கொடூரம்‌! என்பது இவர்களுடைய விமர்சனம்‌.  இப்படிப்பட்ட விமர்சனம்எழுவதற்குக்காரணம்‌, வேதங்‌! களில்வருகிற பல விளக்கங்களுக்குப்பல அர்த்தங்கள்உள்ளன என்பதுதான்‌. அதில்உயர்ந்த பொருளைக்கழித்துவிட்டு, தவறான கருத்து உருவாக இடம்தருகிற அர்த்தத்தையே எடுத்துக்கொள்வதால்‌, விளைகிற அனர்த்தம்இது.

 ‘ஒரே விளக்கத்திற்கு நல்ல அர்த்தமும்‌, விகாரமான அர்த்தமும்இருந்தால்‌, நான்விகா ரத்தையே எடுத்துக்கொள்வேன்‌! என்று பிடிவாதம்பிடிப்பவர்களிடம்வாதிட்டுப்பயனில்லைசாதாரண சொற்களில்கூட, இந்த இரட்டை அர்த்தம்‌, குழப்பத்தை விளைவிக்கக்கூடியது. நல்ல பாண்டித்யம்பெற்ற, ஸ்ரீ சங்கர நாராயணன்என்பவர்சுமார்‌ 25 வருடங்களுக்கு முன்னால்நிகழ்த்திய தமது பிரசங்கங்களில்இதைப்பற்றி, அழகாக விளக்கி னார்‌. ‘ஸைந்தவம்‌’ என்றால்உப்பு; ‘ஸிந்துஎன்றால்கடல்‌; அதிலிருந்து வருவது ஸைந்தவம்‌ – உப்பு. உணவில்ஸைந்தவம்இருக்க வேண்டியது அவசியம்என்றால்‌, சாப்பாட்டில்உப்பு இருக்க வேண்டும்என்று அர்த்தம்‌. ஆனால்‌ ‘ஸைந்தவம்‌’ என்ப தற்கு குதிரை என்றும்ஒரு பொருள்உண்டு. இதை வைத்துக்கொண்டு, ‘உணவில்ஸைந்தவம்வேண்டும்‌” என்றால்‌, ‘சாப்பாட்பூல்குதிரைஅதாவது குதிரை மாமிசம்‌ – கேட்கிறார்‌, இந்த முனிவர்‌!” என்று விமர்சித்தால்‌, அது உள்நோக்கத்துடன்செய்யப்படுகிற விமர்சனமே தவிர வேறென்ன

இந்திரனை வேதம்‌ ‘வ்ருஷணஎன்று வர்ணிக்கிறது. வ்ருஷு  என்ற மூலச்சொல்லிலிருந்து வருவது இது. வ்ருஷு என்றால்‌  பொழிவது; மழையைப்பொழிகிறவன்வ்ருஷணன்‌. ஆனால்பிற்கால ஸம்ஸ்க்ருதத்தில்‌ – உயிர்அணுவைக்கொட்டுவதால்‌, ஆண்குறிக்கும்இந்தப்பெயர்வந்தது. இதை வைத்துக்கொண்டுஇந்திரனை விகாரமாக வர்ணிக்கிறது வேதம்‌” என்று சொல்வதாஅன்பைக்குறிக்கிற, ஜ்ருஜருஎன்ற வேர்ச்சொற்களி லிருந்துஜாரஎன்ற சொல்வந்தது; பின்னர்இதுவே கள்ளக்காதலனைக்குறிப்பதாகவும்ஆகியது. வேதத்தில்‌,  ஜார: கனீனாம்பதிர்ஜனீனாம்‌’  – என்று அக்னி தேவன்வர்ணிக்கப்படுகிறான்‌.  –இதன்ஒரு பொருள்‌ : தன்சகோதரிகளின்கள்ளக்காதலன்‌; தன்னுடைய தாய்மார்களின்புருஷன்

இந்த அர்த்தத்தை வைத்துக்கொண்டு, பழங்கால ரிஷிகளைக்காட்டுமிராண்டிகள்என்று இன்றைய ஆராய்ச்சியாளர்கள்சிலர்‌. விமர்சிக்றொர்கள்‌. ஆனால்‌ ‘கனி‘ – ‘கனிஷ்டஎன்ற சொற்களுக்குஇிறியதுஎன்பது பொருள்‌; சுண்டு விரல்‌ – கனிஷ்ட; ‘ஜனீனாம்‌’ என்றால்உற்பத்தியாகிறவை.  *ஜார: கனீனாம்பதர்ஜனீனாம்‌” – என்றால்‌, இறியவர்களிடமும்அன்பு கொண்டவர்‌; உற்பத்தி யாகிறவை அனைத்துக்கும்பாதுகாவலன்‌! 

இப்படி அக்னி போற்றப்படுகிறான்‌. இந்த நல்ல அர்த்தத்தைப்பார்க்கமாட்டோம்என்று பிடிவாதம்பிடித்து, தவறான பொரு ளையே கற்பிப்பது, வறட்டுத்தனம்என்று நாம்புரிந்து கொண்டால்போதும்‌.  தந்திர சாத்திரத்தில்‌, ஒரு வாக்கியம்‌ :  கங்கா யமுனையோர்மத்யே யத்ர ரண்டா தபஸ்வினி‘  பலாத்ஆக்ருஷ்ய இஞ்ஜீதா: தத்விஷ்ணோர்பரமம்பதம்‌  இதற்கு ஒரு பொருள்‌ :  ‘கங்கை, யமுனை ஆகிய நதிகளின்கரைகளுக்கு இடையில்‌, கணவனை இழந்த ஓர்அப்பாவிப்பெண்இருக்கிறாள்‌. பலாத்காரமாக அவளை நீ அடைந்தால்‌, அதுதான்உயர்ந்த பரமபதம்‌’.  இந்தப்பொருளை எடுத்துக்கொண்டால்‌, அந்த வாக்தியமே அயோக்கியத்தனமாகி விடும்

ஆனால்அந்தவாக்கியத்திற்குஉண்மையானஅர்த்தம்இதுவல்ல.  *இடதுநாசி, வலதுநாசிமூச்சுக்களுக்கு, யோகசாத்திரத்தில்கங்கை, யமுனைஎன்றுபெயர்கள்உண்டு. இவற்றிற்கிடையேசெல்கிறகுண்டலினிசக்தியோ, கணவனைஇழந்தபெண்போலகேட்பாரற்றுக்டெக்றது; நீமுனைந்து, அதைஉன்வசமாக்கினால்‌, அதுவேஉயர்ந்தபரமபதம்‌’ – என்றுகூறுகிறதுதந்திரசாத்திரம்‌. இதைத்தவறாகப்புரிந்துகொண்டு, தந்திரசாத்திரம்விரசங்கள்நிறைந்ததுஎன்றுகூறுவதுஒருவழி; இதற்குக்கூறப்பட்டுள்ளசரியானஅர்த்தத்தைஏற்று, இதுயோகவழிமுறையைப்பேசுகிறதுஎன்றுபுரிந்துகொள்வதுமற்றொருவழி. நாம்பின்னதைமேற்கொள்வோம்‌.