தமிழ்நாட்டின் சிறப்பு

அவ்வையாரைவிடத் மிழ் நாட்டுக்கு உபகாரம் செய்தர் இல்லை. ஆயிரம் காலமாகஇந்தத் தேசத்தில் ஒழுக்கமும் க்தியும் இருந்து ந்திருக்கிறதென்றால் அது முக்கியமாகஅவ்வையாரால்தான்.

முளைக்கிறபோதே, குழந்தைகளாகஇருக்கிறபோதே, ல்லஒழுக்கத்தையும், க்தியையும், உண்டாக்கி விட்டால்தான் பிறகு அவை நிலைத்து நிற்கும். தமிழ் நாட்டில் எத்தனையோ ம்காகவிகள், க்தர்கள் இருந்திருக்கிறார்கள். ஆனால் அவர்கள் பாடியது முக்கியமாகப் பெரியர்களுக்குத்தான். அவ்வையாருக்கு அவர்களைவிடக் விதா க்தியோ, க்தியோ குறைச்சல் இல்லை. அவள் ரொம்பப் பெரியள்; ஞானி; யோகசாஸ்திரத்தில் ரை ண்டள். ஆனாலும் அவள் குழந்தைகளை ல்லர்களாக்கவேண்டும் என்பதில் முக்கியமாகக் ம் வைத்து, அவர்களுக்கு ல்லகுணங்களையும், ஒழுக்கத்தையும், நீதியையும், தெய்வ பக்தியையும் போதனை செய்து பாடினாள்.

பேரக் குழந்தைகள் ன்றாகஇருக்கவேண்டுமே என்றரிசத்தோடு ஒரு பாட்டி ல்லது சொல்வது மாதிரி அவ்வைப் பாட்டி அத்தனை மிழ்க் குழந்தைகளுக்கும் உபதேசம் செய்தாள். அவளுடையஅன்பின் விசேஷத்தால் அவளுக்கப்புறம் எத்தனையோ தலைமுறைகள் ஆனபிறகு, இப்போதும் நாம் குழந்தையாகப் டிக்கஆரம்பிக்கிறபோதே, அவளுடைய‌ ‘ஆத்திசூடிதான் முதலில் ருகிறது.

முதல் பூஜை பிள்ளையாருக்கு; முதல் டிப்பு அவ்வையார் பாடல்.

இத்தனை ஆயிரம் ருஷங்களாகஅவளுடைய வார்த்தை எப்படி அழியாமல் தொடர்ந்து ருகிறது என்றால் அதற்குக் காரம் அவளுடையவாக்கின் க்திதான். த்தியமானஒன்றை, நிறைந்தஅன்போடு சொல்லிவிட்டால், அப்படிப்பட்டசொல் ஆயிரம் காலமானாலும் அழியாமல் நிற்கிறது. அவ்வை இப்படி அன்போடு உண்மைகளை உபதேசித்தாள். ம்மில் ம்பர், புகழேந்தி, இளங்கோ போன்றவிகளைப் டிக்காதர்கள் இருக்கலாம். ஆனால் அவ்வை வாக்கு ஒன்றாவது தெரியாதர் இருக்க முடியாது.

அவ்வையாருக்கு இத்தனை வாக்கு க்தி எங்கேயிருந்து ந்தது? வாக்குச் க்தி ட்டும் இல்லை; அவளுக்கு ரொம்பதேகக்தியும் இருந்திருக்கிறது. அதனால்தான்ஐயோ, தமிழ்க் குழந்தை ஒன்றுக்குக்கூடம் வாக்கு கிடைக்காமல் போகக் கூடாதே! ஒவ்வொரு குழந்தைக்கும் நாம் இந்தஉபதேசங்களைக் கொடுக்கவேண்டுமே!’ என்றரிவோடு அந்தப் பாட்டி ஒரு கிராமம் மிச்சம் இல்லாமல் ஓடி ஓடிப் போய் குழந்தைககளைத் தேடித் தேடி அவர்களுக்குத் ன் நூல்களைப் ரிந்து ரிந்து போதித்தாள். இந்ததேகக்தி அவளுக்கு எப்படி ந்தது? பிள்ளையார்தான் அவளுக்கு இந்தச் சக்திகளையெல்லாம் கொடுத்தார்.

அவ்வையார் பெரியபிள்ளையார் க்தை. அந்தக் குழந்தை ஸ்வாமியை வேண்டிக் கொண்டுதான் அவள் சின்னசிலேயே கிழவியாகிவிட்டாள். ஏன் அப்படிச் செய்தாள்? வாலிபமாகவும், டுத்ததாகவும் இருந்தால் ஒருத்தனைக் ல்யாணம் செய்து கொண்டு குடித்தம் த்தவேண்டியிருக்கும். க்திக்குக் குடும்ப வாழ்க்கை இடையூறு என்பதாலேயே, இடையூறுகளை எல்லாம் போக்கும் விக்நேச்வரை வேண்டிக்கொண்டு கிழவியாகிவிட்டாள்.

ஸுப்ரம்மண்யஸ்வாமிக்குக் ல்யாணமாகஸஹாயம் ண்ணினபிள்ளையார் இவளைக் ல்யாணமேயில்லாதபாட்டி ஆக்கினார்! யாருக்கு எதைத் வேண்டுமோ அதைத் ருவார். இவளைச் சிறு பிராயத்திலேயே கிழவியாக்கிவிட்டார். ஆனால் அவர் குழந்தை ஸ்வாமி அல்லவா? அதனால், இவள் ன்னிடம் ட்டும் எப்போது பார்த்தாலும் க்தியாகஇருந்தால் போதாது, இவளால் எல்லக் குழந்தைகளும் ன்மை பெறவேண்டும் என்று நினைத்தார். ஒரு சின்னக் குடும்பம் வேண்டாம் என்று கிழவி ஆனளை, அத்தனை குழந்தைகளையும் கொண்டபெரியதமிழ் நாட்டுக் குடும்பத்துக்கே உபதேசம் செய்கிறபாட்டியாக்கிவிட்டார்!

அவளும் ந்தோஷமாகஅந்தக் காரியத்தைச் செய்தாள். மாறி மாறி பிள்ளையாரைத் தியானித்துப் பூஜிப்பதும், குழந்தைகளுக்கெல்லாம் உபதேசம் ண்ணுவதுமாகத் ன் வாழ்க்கையைக் ழித்தாள்.

அந்தப் பாட்டி அன்றைக்குச் சுற்றினாள். இன்றைக்கு நானும் எத்தனையோ சுற்றியிருக்கிறேன். அவள் மிழ் நாடு ட்டும் சுற்றினாள். நான் இன்னும் லையாளம், தெலுங்குதேசம், பெங்கால், ஹிந்துஸ்தானி தேசம் என்று இடங்கள் சுற்றியிருக்கிறேன். அங்கெல்லாம் நான் பார்க்காமல் இந்தமிழ் நாட்டில் ட்டும் பார்க்கும் விசேஷம் என்னவென்றால், மிழ்நாடு ஒன்றிலேயே இப்படிச் ந்து பொந்து, ரத்தடி, ஆற்றங்கரை எங்கே பார்த்தாலும் ஒரு பிள்ளையார் உட்கார்ந்திருப்பதுதான்! மிழ் நாட்டைவிட்டுக் கொஞ்சம் தாண்டிப் போனால்கூடஇப்படிக் காணோம்!

பிள்ளையார் க்குப் பெரிசாகராஜகோபுரம், பிராகாரம் ட்டிக் கோயில் எழுப்பவேண்டும் என்று நினைக்கவில்லை. சின்னதாகஒரு ந்நிதி வைத்துவிட்டாலும் அவருக்குப் போதும். க் கொட்டகை போட்டால்கூடஅவருக்குத் திருப்திதான்! அதுகூடவேண்டாம்! ஒரு ட்டிடமும் கூரையும் இல்லாமல் வானம் பார்க்கஅரத்தடியில் அவர் பாட்டுக்கு அமர்ந்து அநுக்கிரம் ண்ணிக்கொண்டிருப்பார். ஆற்றங்கரையில் எங்கே பார்த்தாலும் ன்றாகஉட்கார்ந்து கொண்டு ஆனந்தமாகஇருப்பார்.

இந்தத் மிழ்த் தேசத்தில் ட்டும் ஏன் இந்தவிசேஷம் என்று கேட்டால், அவ்வையாருடையவிசேஷம்தான் இது என்று தோன்றுகிறது. அவள் மிழ் நாட்டில் ஓடாதஇடமில்லை அல்லவா? அவள் போனஇடத்திலெல்லாம் அவளுடையஇஷ்டதெய்வமானபிள்ளையாரும் ந்து உட்கார்ந்து கொண்டு விட்டார்!

மிழ் நாட்டின் சிறப்புக்கள் என்று புஸ்தங்களில் எத்தனையோ விஷங்கள் போடுகிறார்கள். ஆனால் எனக்குத் தெரிகிறபெரியசிறப்பு இங்கே எங்கு பார்த்தாலும் பிள்ளையார் கோயில் கொண்டிருக்கிறதுதான்.